News August 21, 2024

ஈரோடு: இறந்தோர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி

image

கோபி அடுத்த டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று மாலை நடந்த வெடிவிபத்தில், செந்தில்குமார் மற்றும் அஜீத் என்ற இருவர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் இருவர் குடும்பத்திற்கு
தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News January 22, 2026

ஈரோடு: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 22, 2026

ஈரோடு: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 22, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் மற்றும் வேளாண் சார்ந்த பிரச்சினைகள் குறித்து நேரில் விவாதிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் கூட்டத்தில் விளக்கமளிக்க உள்ளனர்.

error: Content is protected !!