News November 14, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டம் காவல்துறை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100-ஐ மற்றும் சைபர் கிரைம்-1930 மற்றும் குழந்தைகள் உதவி-1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது
Similar News
News December 15, 2025
ஈரோடு: டிகிரி, டிப்ளமோ போதும்…அரசு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் இந்த லிங்கை<
News December 15, 2025
ஈரோடு அருகே லேப்டாப் திருடிய நண்டு கைது

ஈரோடு, கருங்கல் பாளையம் காவிரி சாலையில், இ-சேவை மையம் உள்ளது. இம்மையத்தில் இருந்த லேப்டாப் திருட்டு போனது தெரியவந்தது. மைய உரிமையாளர் புகாரின்படி கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, சிசி டிவி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சேலம், ஆண் டிபட்டி, அண்ணா நகர் சண்முகம் மகன் அய்யனார் (எ) நண்டு, 19, என்பவரை கைது செய்தனர். இவர் மீது சேலத்தில் பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
News December 15, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


