News August 20, 2024
ஈரோடு அருகே விபத்து: 6 பேர் காயம்

அந்தியூர் சங்கரா பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கர்நாடகாவில் இருந்து அந்தியூர் நோக்கி வந்த லாரியும் அந்தியூரில் இருந்து மூலக்கடை நோக்கி சென்ற மினி ஆட்டோவும் மோதிக்கொண்டதில் மினி ஆட்டோவில் சென்ற இரண்டு ஆண்கள் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சை பெற்று 2 பேர் வீடு திரும்பிய நிலையில் 4 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 19, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து காவலர் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் (18.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.