News May 13, 2024
ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி

கோபி ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி பானுப்பிரியா. இவர் தனது மகனுடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கோபி ஜீவா செட் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் பானுப்பிரியாவும், ஜெஸ்வினும் படுகாயமடைந்தனர். கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பானுப்பிரியா உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
ஈரோடு: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

ஈரோடு மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!
News December 12, 2025
ஈரோடு: வாக்காளர்களே! SIR UPDATE

ஈரோடு மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT