News June 17, 2024

ஈரோடு: முன்னாள் காதலன் கத்தியால் குத்தி கொலை

image

பவானியை சேர்ந்த சேது மணிகண்டன் என்ற இளைஞர் தனது முன்னாள் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற முயன்றுள்ளார். போன் செய்தும் அப்பெண் எடுக்காததால், அவரது 2வது காதலனிடம் அதனைக் கூறி, அவனது செல்போனிலிருந்து பேச வேண்டும் என அவர். கூறியுள்ளார். இந்நிலையில், முன்னாள் காதலியின் 2வது காதலன் சேதுமணிகண்டனை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 19, 2026

ஈரோடு: அதிகம் UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 19, 2026

ஈரோடு: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

ஈரோடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>கிளிக்<<>> செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

ஈரோடு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

ஈரோடு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!