News July 16, 2024

ஈபிஎஸ் உடன் மாவட்ட செயலாளர் சந்திப்பு

image

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் இருப்பவர் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ஆறுமுகம். இவர் நேற்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது பிறந்த நாளை முன்னிட்டு மனைவியுடன் சந்தித்து ஆசி பெற்றார். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News April 10, 2026

செங்கை: CERTIFICATE தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

image

செங்கை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

செங்கை: தேர்தல் வந்தாச்சு – இந்த APP உங்களிடம் இருக்கா?

image

செங்கை மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<>ECINET<<>>’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!