News November 17, 2024

இவர் மனிதரா? அல்லது ஏலியனா?

image

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு 30 நிமிடங்களில் பயணம் செல்ல முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என சொல்கிறார் மஸ்க். ஸ்டார்ஷிப் விண்கலம் மூலம் பூமிக்கு மேல் உள்ள வான்பரப்பில் 1,000 பேருடன் பறக்கும் விண்கலம் ஒன்றை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள் அவர் எலான் மஸ்க் அல்ல ஏலியன் மஸ்க் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar News

News December 14, 2025

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிச.14) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜ் , தோப்பூரில் கேசவன், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். இரவு வேலை செய்யும் பெண்களுக்கு பகிரவும்.

News December 14, 2025

டாஸ்மாக்: மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னை டாஸ்மாக் கடைகளில் MRP விலையில் மது விற்பனை செய்யும் திட்டம் அறிமுகமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்போது, பாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் QR CODE உருவாக்கப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

News December 14, 2025

2025-ல் சிறந்த OTT படங்கள்

image

OTT தளங்களில் பார்வையாளர்களின் மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்கள் அடிப்படையில் 2025-ல் சிறந்த OTT படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை எந்தெந்த படங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

error: Content is protected !!