News July 5, 2025

இளைஞர் கொலை – காதல் விவகாரம் என தகவல்

image

சிவகங்கை- மேலூர் ரோடு,புதுப்பட்டி அருகே நேற்று இரவு (4.7.25) நடந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உறவினர்களுக்கு இடையேயான காதல் விவகாரம் தொடர்பான முன் விரோதத்தால் கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Similar News

News November 12, 2025

சிவகங்கை: பல்கலைக்கழகத்தில் வேலை., தேர்வு இல்லை

image

சிவகங்கை மக்களே, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Accounts Executive / Data Entry Operator பல்வேறு பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ. 14க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் எழுத்து தேர்வு கிடையாது. சம்பளம் ரூ.24,000 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை ஷேர் செய்யுங்க.

News November 11, 2025

BREAKING: சிவகங்கையில் கோர விபத்து மூவர் பலி

image

சிவகங்கை மாவட்டம் சக்குடி அருகே மதுரை-சிவகங்கை ரோட்டில் டூவீலர் மீது போலீஸ் வாகனம் மோதியுள்ளது இதில், பிரசாத் 25, அவரது மனைவி சத்யா 20, 2 வயது மகன் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News November 11, 2025

சிவகங்கை: வேலை தேடி அலையுறீங்களா.? இத செய்யுங்க.!

image

1. இங்கு<> க்ளிக் <<>>செய்து TN வேலை வாய்ப்பு இணையதளத்தில் NEWUSER ID உருவாக்குங்க…
2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..
4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!