News April 11, 2024
இலுப்பூரில் விஏஓ-வை தாக்கி கைப்பேசி பறிப்பு

பூதகுடி கிராம நிா்வாக அலுவலா் லட்சுமி காந்தன் பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் இலுப்பூா் கோட்டாட்சியரகம் சென்றுவிட்டு மீண்டும் இலுப்பூா்- விராலிமலை சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த 4 இளைஞா்கள் விஏஓ-வின் வாகனத்தை மறித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (நவ.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், மாலையீடு, சிவகாமி ஆச்சி நகர், கடையக்குடி, லெணாவிளக்கு, எல்லைப்பட்டி, பெருஞ்சுனை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் க.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
புதுக்கோட்டை: Engineering முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech (with aggregate 60% Marks)
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
புதுகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

புதுகை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கே <


