News November 26, 2025
இராமநாதபுரம் இரவுரோந்துகாவல்துறை அதிகாரிகள் விபரங்கள்

இன்று இரவு11மணிமுதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்100/ஐ டயல் செய்து கொள்ளலாம் மேலும், இதில்இராமநாதபுரம்பரமக்குடி, கீழக்கரை,ராமேரஸ்வரம், திருவாடனை, முதுகுளத்தூர் கமுதி ஆகிய உட்கோட்டம் அதிகாரிகளின் பெயர் ,எண்கள் கொடுக்கப் பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News January 24, 2026
அதிமுகவில் இணைந்தார் தர்மர்.MP

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளராக உள்ள, மாநிலங்களவை உறுப்பினர். ஆர். தர்மர், அதில் இருந்து விலகி அஇஅதிமுகவில் இணைந்தார். இன்று (ஜன, 24) மாலை முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். உடன் ஆதரவாளர்கள் இருந்தனர்.