News October 9, 2025
இராணிப்பேட்டை: கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

சோளிங்கர் அடுத்த சூரை பள்ளியில் சூரை, ஆயல், நந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மஞ்சுளா சுரேஷ், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் இருந்தார்.
Similar News
News November 17, 2025
ராணிப்பேட்டை: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் <
News November 17, 2025
ராணிப்பேட்டை: சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு எந்த வித கல்வித் தொகுதியும் அவசியம் இல்லை. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு <