News January 9, 2025
இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை காலை 4.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரைஸ்ரீ அனந்த ஸயன சேவை நடைபெறும். பின்னர் மாலையில் ஸ்ரீ இராஜ கோபாலன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5.00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கன ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Similar News
News November 18, 2025
நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளை இன்று முதல் புறக்கணிக்க போவதாக வருவாய் துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அவசரக் கதியில் நிர்பந்தம் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர் . உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். நிலை அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை: SIR உதவி எண்கள் வெளியீடு!

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் அதை தெளிவு படுத்துவதற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் இந்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிந்து பூர்த்தி செய்யலாம்.