News November 19, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்
Similar News
News December 15, 2025
நெல்லை: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

திருநெல்வேலி மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News December 15, 2025
நெல்லை: நாளை (டிச.16) எங்கெல்லாம் மின்தடை?

நெல்லை: விஜயாபதி, நாங்குநேரி, தச்சநல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிசம்பர் 16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த மின் துணை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதுபோல் பணகுடி அண்ணா நகர் துணை மின் நிலைய இணைப்புகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை அப்பகுதியிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
நெல்லை: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

திருநெல்வேலி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <


