News August 20, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
Similar News
News January 22, 2026
தி-மலை: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேளாண்துறை, விவசாயத்துறை மற்றும் பிற சார்பு துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.