News August 19, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Similar News

News January 23, 2026

வேலூர்: கவலை தீர்க்கும் கருணைக்கடல்…!

image

வேலூர் அனந்தலை மதுர காளியம்மன் அன்னை,வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் சக்தி வாய்ந்த தெய்வமாகத் திகழ்கிறாள். இக்கோஇலில் செவ்வாய் & வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜைகள் வெகு விசேஷமாக நடைபெரும். திருமணத் தடை நீங்கவும், குடும்ப நலன் வேண்டியும் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கும் அம்மனின் சன்னதி, பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியை வழங்குகிறது. ஷேர்!

News January 23, 2026

வேலூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 23, 2026

வேலூர் முன்னாள் எம்எல்ஏவை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்

image

மயிலார் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 22) வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ஞானசேகரனை அவரது இல்லத்தில், வேலூர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் சி.கே.தேவேந்திரன், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சந்திரபிரகாஷ், அலமேலுமங்காபுரம் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினர்.

error: Content is protected !!