News October 8, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (08.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News November 10, 2025

தி.மலை: ரயில்வே துறையில் 3058 காலியிடங்கள்!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

திருவண்ணாமலையில் நாளை மின் தடை!

image

தி.மலை: மழையூர் துணை மின்நிலையத்தில் பராமாரிப்பு பணிக நாளை(நவ.11) நடைபெறவுள்ளதால் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மழையூர், பெரணமல்லூர், தென்னாத்தூர், விசாகுளத்தூர், ஆணைபோகி, தேசூர், மேலச்சேரி, கடம்பை, மடம், தவனி, விசாமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

தி.மலை: சிறுமி கர்ப்பம் ; கணவர் மீது போக்சோ!

image

தி.மலை: வந்தவாசி நகரைச் சேர்ந்தவர் அமீர்(27). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் சிறுமி வந்தவாசி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அமீர் உட்பட 4 பேரை போக்சோ, திருமணம் தடை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!