News April 1, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (ஏப்ரல் 01) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது எனவே மக்கள் பயன்படுத்திக்கொண்டு காவல் ஆய்வாளர்களுக்கு தங்களது இரவு நேர பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
Similar News
News January 14, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிகளுக்காகக் காவல் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் மாமல்லபுரம் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்நேரமும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வசதியாகத் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவில் வேளைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும், ஷேர்!