News August 23, 2025
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 22, 2026
தி.மலை மக்களே நாளை இதை மிஸ் பண்ண வேண்டாம்!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு <
News January 22, 2026
தி.மலை மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

திருவண்ணாமலை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in. 3) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 4) தி.மலை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruvannamalai.nic.in/ இந்த தகவல்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 22, 2026
JUSTIN: தி.மலையில் மழை கொட்டப்போகுது!

திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை மறுநாள்(ஜன.25) கனமழை பெய்யக்கூடுமென தகவல் தெரிவித்துள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வேலைக்கு வெளியே செல்வோர் குடை எடுத்துச் செல்ல மறவாதீர். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


