News September 28, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செ.28) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News November 13, 2025

கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த மும்தாஜ் என்பவர் கடந்த 11-ம் தேதி தனது 40 சென்ட் இடத்தை அளவீடு செய்து கல் ஊன்றியுள்ளார். அப்போது அங்கு வந்த, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மஞ்சு, ஆனந்த் ஆகியோர், மும்தாஜை, தலையை முடியை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் இன்று (நவ.13) சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 13, 2025

கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நற்செய்தி!

image

தமிழ் மரபு மற்றும் தமிழ் பண்பாட்டு துறையின் கீழ் ஏ.கே.டி நினைவு கல்வியல் கல்லூரியில் இன்று (நவ.13) தமிழக அளவில் சிறந்து விளங்கும் சொற்பொழிவாளர்கள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து சொற்பொழி நடத்தப்படுகிறது. என்று கலெக்டர் தகவல்.

error: Content is protected !!