News August 5, 2024

இரவு நேர காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தின் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

துத்துக்குடி: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெறலாம்

image

தூத்துக்குடி மக்களே; செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

தூத்துக்குடி: தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன்

image

விளாத்திகுளம் அருகே மிட்டாவடமலபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாள் ஜன.11 அன்று காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் கை, கால்கள் துணிகளாலும், உடல் கல் வைத்து கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சொத்தை பிரித்து தரக்கோரி ஆத்திரத்தில் பேச்சியம்மாளின் மூத்த மகனான சக்திவேல், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணறில் வீசியதாக தெரிவித்தது அதிர வைத்துள்ளது.

error: Content is protected !!