News August 20, 2024

இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

தூத்துக்குடி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்

image

தூத்துக்குடி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News January 20, 2026

தூத்துக்குடி: ரூ.58,000 சம்பளத்தில் சுகாதார துறையில் வேலை

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 20, 2026

தூத்துக்குடி: நீதிமன்றத்தில் 43 பேர் சரண்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பியாக சிலம்பரசன் பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நீதிமன்றங்களில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 43 பேர் பிடிவாரண்ட் வழக்கிற்காக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

error: Content is protected !!