News November 26, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 26, கார்த்திகை 10 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை ▶சிறப்பு: சஷ்டி விரதம். ▶வழிபாடு: கந்தசஷ்டி கவசம் பாடி முருகனை வழிபடுதல்.
Similar News
News January 23, 2026
₹40 லட்சம் மோசடி.. ஸ்மிருதி Ex. காதலர் மீது புகார்!

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் Ex காதலர் பலாஷ் ₹40 லட்சம் மோசடி செய்ததாக விக்யான் மானே என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘நஸாரியா’ என்ற படம் தயாரிப்பதாகவும், அதில் தன்னை நடிக்க வைப்பதாகவும் கூறி ₹40 லட்சம் முதலீடு செய்ய கூறினார். எனினும் படம் தொடங்கப்படவே இல்லை. இதையடுத்து, காசை திரும்ப கேட்டபோது, பலாஷ் சரியாக பதிலளிக்க மறுக்கிறார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
News January 23, 2026
புது புது Course-களை இலவசமாக கற்க வேண்டுமா?

இன்றைய காலகட்டத்தில் பல திறமைகள் இல்லையென்றால் பிழைப்பை ஓட்ட முடியாது. இதனால் பியூச்சரை நினைத்து கவலைப்பட வேண்டாம். உங்கள் திறமைகளை வளர்க்க HubSpot Academy இணையதளத்தில் பல Course-கள் இலவசமாக கிடைக்கின்றன. இதில் Digital Marketing, SEO Strategy, content creation உள்ளிட்ட பயனுள்ள Course-கள் பல உள்ளன. வீடியோ வடிவில் பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டிருப்பதால் கற்பதற்கும் எளிதாக இருக்கும். SHARE.
News January 23, 2026
நடிகர் முரளி கிருஷ்ணா மறைவுக்கு கமல் இரங்கல்

நடிகரும், பாடகி ஜானகியின் மகனுமான <<18924063>>முரளி கிருஷ்ணா<<>> நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் ஏராளமான சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், என் பிரியத்துக்குரிய சகோதரி ஜானகியின் புதல்வர் முரளி கிருஷ்ணாவின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்; மகனை இழந்து வாடும் ஜானகி அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல் என கமல்ஹாசன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


