News November 14, 2025
இன்று உலக நீரிழிவு நோய் தினம்!

வீட்டுக்கு வீடு பைக் இருப்பது போல், தவறாமல் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். மக்களுக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நவ.14ம் தேதி ‘உலக நீரிழிவு நோய் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. தற்போது நாட்டில் 10 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயை தடுக்க, நல்ல உணவுப் பழக்கம், உடற்பயிற்சி & ஆரோக்கியமான வாழ்க்கை முறை கடைப்பிடிப்பது அவசியம்.
Similar News
News December 11, 2025
ரயிலில் இரவு 10 – காலை 6 மணி ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

*இரவு 10 – காலை 6 மணி வரை மட்டுமே மிடில் பெர்த்தை (Tier 3 AC, Sleeper) உபயோகிக்க வேண்டும்.
*ஷார்ட் சர்கியூட்டை தவிர்க்க இரவு 11 – காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்கள் ஆஃப் செய்யப்படும்.
*இரவு 10 மணிக்கு மேல் அதிகமான சத்தத்துடன் பேசவோ, பாடல் கேட்கவோ கூடாது.
*மின் விளக்குகளை ஆஃப் செய்ய வேண்டும்.
*இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் ஏறினால் மட்டுமே, உடனடியாக உங்கள் டிக்கெட்டை TTE செக் செய்ய முடியும்.
News December 11, 2025
நீங்களும் இந்த பொய்களை நம்புகிறீர்களா?

வரலாற்றில் எழுதப்பட்டுள்ள ஏராளமான விஷயங்கள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டும், சில உண்மைகள் மறைக்கப்பட்டும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றும் மக்கள் சில வரலாற்றுப் பொய்களை நம்பி வருகின்றனர். சான்று இல்லாத பல சுவாரசியமான தகவல்கள், பொய்கள் என்பது தெரியுமா? இதில், சில பொய்களை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 11, 2025
நிலவே நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸை வெகுநாள்களாக படத்தில் காண முடியவில்லை என்றாலும், அவ்வப்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஊதா நிற உடையில், அவரது பொன் சிரிப்புடன் அவர் கொடுத்திருக்கும் போஸ், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உங்களுக்கும் இவரது போட்டோஸ் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.


