News August 6, 2024

இந்து மதத்தை விமர்சித்ததாக பா.ரஞ்சித் மீது புகார்

image

பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட தலைவர் யுவராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “பா.ரஞ்சித் ஒரு பேட்டியில், நந்தி சிலை மீது ஏறி நின்று பார்த்ததாகவும், புத்தகத்தின் மீது ஏறி நின்றதாகவும் கூறியிருந்தார். இது, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துவது போல உள்ளது. இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 17, 2026

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!