News June 19, 2024

இந்திய விமானப்படையில் ஆட்கள் சேர்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறும் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு ஜூலை 8 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News January 22, 2026

ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(ம) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 22, 2026

ஈரோடு: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 22, 2026

​ஈரோடு அருகே 1 வயது குழந்தை பலி

image

​ஈரோடு சோளங்காபாளையத்தில், வடமாநில தம்பதி மனோஜ்குமார் பாய், லீசா. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை லவ்லி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. தாய் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டு உரிமையாளர் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!