News September 30, 2025

இந்திய அளவில் அசத்திய கிருஷ்ணகிரி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் 2024–25 நிதியாண்டில் இந்தியாவின் சிறந்த 10 மாவட்டங்களில் 5வது இடத்தை பிடித்து அசுர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மாவட்டத்தின் ஆட்டோமொபைல் துறையின் ஏற்றுமதிகள் 6047.79 கோடி ரூபாய் ($0.665 பில்லியன்) ஆகும். இதனால் கிருஷ்ணகிரியின் தொழில்துறை மற்றும் வருமான வளர்ச்சி உச்சத்தை அடைந்துள்ளது. *இந்த செய்தியை உங்க பகுதி மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

Similar News

News November 14, 2025

கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தம், மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 குறித்து விழிப்புணர்வு பதாகைள் வைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட தேர்தல் அலுவலர் & ஆட்சியர் தினேஷ் குமார் அவர்கள் இன்று நவ,13 நேரில் பார்வையிட்டார். பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தம் குறித்து கலந்துரையாடி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்கு சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

News November 13, 2025

கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (13.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!