News April 2, 2025
இணைப்புச் சாலை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியிலிருந்து தூத்துக்குடி வரை இணைப்புச் சாலை அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் ஏவ வேலு நேற்று நெடுஞ்சாலைகள் மானிய கோரிக்கையின் போதுதெரிவித்தார். பிற மாவட்டங்களில் மேலும் 2 இணைப்பு சாலை திட்டத்தையும் சேர்த்து மொத்த ரூ.230 கோடியில் இந்தச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News January 16, 2026
தூத்துக்குடி: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News January 16, 2026
தூத்துக்குடி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY NOW!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <
News January 16, 2026
உடன்குடி அருகே சொகுசு காரில் ஆடுகள் திருட்டு

மெய்ஞானபுரம் அருகே கல்விளை பகுதியை சேர்ந்த கோமதி என்பவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிலிருந்த 2 ஆடுகள் திருடு போனது. இது குறித்து அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் வாலிபர்கள் சிலர் சொகுசு காரில் ஆடுகளை கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட சங்கர் (20) என்பவரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


