News August 6, 2024

ஆளுநரை வரவேற்றார் முதல்வர் ரங்கசாமி

image

புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்த புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாஷ் நாதன் இன்று மதியம் ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நாளை காலை 11 மணிக்கு கைலாசநாதன் பதவி ஏற்க உள்ளார்.

Similar News

News January 15, 2026

புதுச்சேரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்கு RTO அலுவலகம் செல்லா வேண்டாம். இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News January 15, 2026

புதுச்சேரி: இலவசமாக அரிசி வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!

News January 15, 2026

புதுச்சேரி: பூண்டு வெடி சம்பவத்தில் 2 பேர் கைது

image

வில்லியனூரைச் சேர்ந்த பாண்டியன் தன் மாமியார் ஜெரீனா உடன் காட்டுப்பன்றி வேட்டையாடியதில் பூண்டு பட்டாசு பயன்படுத்தினர். மீதமுள்ள பட்டாசுகளை ஸ்கூட்டரில் வில்லியனூருக்கு கொண்டு செல்லும்போது கூடப்பாக்கம் அருகே வெடித்ததில், ஜெரீனா உடல் சிதறி பலியானார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், அனுமதியின்றி வெடிமருந்து வைத்திருந்ததாக ஜெரீனாவின் மகன் விஜய், வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!