News April 10, 2024

ஆர்.எம்.வீ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

image

ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் மறைவு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பொது வாழ்விற்காகவும், எம்ஜிஆரின் கொள்கையை பிரபலப்படுத்தியதற்காகவும் அவர் என்றும் நினைவு கூறப்படுவார் எனத் தெரிவித்தார். மேலும், திரையுலகிலும், அரசியலிலும் சிறப்பாக பணியாற்றிய அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 11, 2025

தருமபுரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mpari<<>>vahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.SHARE IT

News December 11, 2025

தந்தைக்கு சிலை முக்கியமா? அண்ணாமலை

image

திருவள்ளூர் பாலவாக்கம் அரசு பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததை சுட்டிக்காட்டி திமுக அரசை அண்ணாமலை சாடியுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மாவட்டம் உட்பட, TN முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் விமர்சித்துள்ளார். ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா (அ) அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா எனவும் CM ஸ்டாலினிடம் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

News December 11, 2025

அமித்ஷா மன அழுத்தத்தில் உள்ளார்: ராகுல் காந்தி

image

லோக்சபாவில் நேற்று நடந்த SIR குறித்த விவாதத்தின் போது <<18524191>>ராகுல், அமித்ஷா இடையே<<>> வார்த்தை மோதல் வெடித்தது. இந்நிலையில் அமித்ஷா மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை நேற்று நாடே பார்த்ததாக ராகுல் தெரிவித்துள்ளார். விவாதத்தின் போது பதற்றமாக இருந்ததால் அமித்ஷாவின் கைகள் நடுங்கியதாகவும், தகாத வார்த்தைகளை அவர் பேசியதாகவும் ராகுல் விமர்சித்துள்ளார். தனது சவாலுக்கு அமித்ஷா பதில் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!