News November 17, 2024

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் கைது

image

இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கோயம்புத்தூரில் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவத்தை கண்டித்து வாலாஜா பேருந்து நிலையத்தில் இன்று மாலை இந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நிர்வாகி மோகன் தலைமையில் நடத்தினர். வாலாஜா போலீசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Similar News

News December 14, 2025

ராணிப்பேட்டை: சாப்பிட்டு உறங்கிய நபர் திடீர் மரணம்!

image

ராணிப்பேட்டை மாவட்டம், தண்டலம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பாத்து வந்தவர் பாஸ்கரபதான் (39). ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம், உணவு சாப்பிட்டு படுத்தவர் காலை வரை எழவில்லை. பின், உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் பாஸ்கரபதான் இந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அரக்கோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 14, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!