News July 16, 2024
ஆரஞ்சு அலர்ட்: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கோவை மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்தது. அதில் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் மழையின்போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும், உயர்மின்சாரம் இருக்கும் பகுதிகளுக்கும் மின்கம்பங்களுக்கு அருகிலும் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 11, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
டெய்லர் ராஜாவுக்கு நீதிமன்ற காவல்

1998-ம் ஆண்டு கோவை தொடர்பு முக்கிய குற்றவாளியான டெய்லர் ராஜாவை, போலீசார் இன்று கைது செய்து, கோவையில் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வெர்ஜின் வெர்ஸ்டா, வருகின்ற 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
News July 10, 2025
கோவையில் வேலை வாய்ப்பு!

கோவையில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Bussiness Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <