News August 20, 2024
ஆம்பூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர்

ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நடந்துள்ளது. மேலும் 8 மாதம் கர்பமாக இருந்ததாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெற்றோர் இல்லாததால் அந்த சிறுமி பாட்டி வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
Similar News
News January 25, 2026
திருப்பத்தூர் மக்களே செம்ம வாய்ப்பு! CLICK NOW!

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் & வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!
News January 25, 2026
திருப்பத்தூரில் சுகாதார விழிப்புணர்வு மினி மாரத்தான்

ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள பொதிகை தனியார் கல்லூரி வளாகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று (ஜன.25) காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில் வெற்றி பெறும் வீரருக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.600,0 மூன்றாம் பரிசு ரூ.4000 அடுத்து வரும் ஏழு நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கபட உள்ளது.
News January 25, 2026
திருப்பத்தூரை நனைத்த சாரல் மழை

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜன.25) அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முன் விளக்குகளை அணைக்காமல் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் நகரம் முழுவதும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்று சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


