News November 25, 2025

ஆம்பூரில் தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிப்குட்பட்ட பெத்லகேம் பகுதியில் உள்ள வீட்டில் தண்ணீர்தொட்டியில் இன்று (நவ.25) 3 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. குழந்தையின் உடலை மீட்டு ஆம்பூர் நகர காவல்துறையினர் குழந்தை யாருடையது? எப்படி விழுந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 21, 2026

திருப்பத்தூர் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

திருப்பத்தூர்: இந்தியன் வங்கியில் வேலை; ரூ.35,000 சம்பளம்

image

திருப்பத்தூர் பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 21, 2026

திருப்பத்தூர்: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

image

திருப்பத்தூர் மக்களே, உங்களுக்கு தேவையான

1.சாதி சான்றிதழ்

2.வருமான சான்றிதழ்

3.முதல் பட்டதாரி சான்றிதழ்

4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

5.விவசாய வருமான சான்றிதழ்

6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த <<>>லிங்கில் CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!