News April 25, 2025
ஆம்பூரில் காட்டன் சூதாட்டம் நடத்திவர் மீது வழக்கு

ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் ஊராட்சி பாங்கி ஷாப் பகுதியில் (நேற்று ஏப்ரல் 24 மாலை) உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடத்திய பாங்கு ஷாப்பிங் பகுதியை சேர்ந்த ரமியுல்லா வயது (52) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை செய்த எம்.எல்.ஏ.

திருப்பத்தூர் மாவட்டம். கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட உடையாமுத்தூர் ஊராட்சி, மாரியம்மன் கோயில் பகுதியில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 2.50 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்க இன்று (நவ.12) திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரநிதிகள் பலர் உடனிருந்தனர்.
News November 12, 2025
திருப்பத்தூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News November 12, 2025
திருப்பத்தூர்: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

திருப்பத்தூர் பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கியில் Assistant Manager உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <


