News February 21, 2025

ஆம்னி பேருந்து திடீரெனத் தீ பற்றியது

image

சென்னையில் இருந்து தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் ஒன்று 23 பயணிகளுடன் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை 12:45 மணியளவில் பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு அருகே திடீரென பேருந்து தீ பற்றியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிலிருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.

Similar News

News July 10, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் (ஜூலை 12) பெரம்பலூர வட்டம் அரணாரை கிராமத்திலும் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை கிராமத்திலும் குன்னம் வட்டம் புது வேட்டைகுடி கிராமத்திலும் ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்திலும் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. முகாமில் மக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல்

News July 10, 2025

பெரம்பலூரில் மின்வாரியம் மின்தடை அறிவிப்பு !

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை பெரம்பலூர் நகரப் பகுதி முழுவதும்,துறைமங்கலம், மதனகோபாலபுரம், நான்கு ரோடு, மின் நகர், அரனாரை, வடக்கு மாதவி சாலை, எளம்பலூர் சாலை, சிக்கோ, அருமடல், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

News July 9, 2025

பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க.

image

பெரம்பலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!