News November 26, 2025
ஆண்டிப்பட்டி: ஆட்டோ மோதி ஒருவர் பலி!

ஆண்டிப்பட்டி, மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (44) வேலைக்கு சென்றுவிட்டு டுவீலரில் கன்னியப்பிள்ளைபட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீஸ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சத்தியசீலனை கைது செய்தனர்.
Similar News
News January 21, 2026
தேனி: 20 ரூபாய் கொடுத்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்

தேனி மக்களே, உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இதற்கான படிவத்தை இங்கே <
News January 21, 2026
தேனி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்

தேனி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News January 21, 2026
தேனி: Certificate திரும்ப பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

தேனி மக்களே, உங்களது 10th, 12th , Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <


