News January 13, 2025

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

image

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய விவகாரம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News November 12, 2025

சென்னை: டிகிரி/ டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

image

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் Sales Consultant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு டிகிரி/ டிப்ளமோ முடித்த 22- 30 வயது உடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.20,000 – ரூ.25,000 வழங்கப்படும். இந்த பணிக்கு 1-3 வருடம் அனுபவம் அவசியம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. சென்னையில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க

News November 12, 2025

சென்னையில் பருவமழை 15சதவீதம் குறைவு

image

சென்னையில் வடகிழக்கு பருவமழை 15சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 3% குறைவாகவே பெய்துள்ளது. சென்னையை பொறுத்த வரை 15% குறைவாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 447.9 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 380.3 மிமீ மழை மட்டுமே பொழிந்துள்ளது.

News November 12, 2025

சென்னை: 10th/ 12th/ ITI/ Diploma முடித்தவர்களா நீங்கள்?

image

Reliance Jio நிறுவனத்தில் Jio Fiber Engineer (JFE) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 18- 32 வயதுள்ள 10th/ 12th/ ITI/ Diploma முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,000-ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ந் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சென்னையில் வேலை தேடுவோருக்கு அருமையான வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!