News November 21, 2024
ஆட்சியர் கிராம உள்ளாட்சி தினத்தை முன்னீட்டு கிராம சபை கூட்டம் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் (நவ 20) உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினமான 1/11/ 2024 அன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் 23 /11 /2024 அன்று காலை 11 மணி அளவில் நடத்தப்பட்டுள்ளது அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள் என்ன தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டார்
Similar News
News November 14, 2025
தருமபுரி: ரயில்வேயில் வேலை, ரூ.30,000 சம்பளம்!

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு, கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.

தருமபுரி: டூவீலர் மீது கார் மோதியதில் தொழிலாளி பலி!

சங்ககிரி, கல்பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நல்லம்பள்ளி அருகே உள்ள பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில், ராஜா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.