News August 5, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், நேர்முக உதவியாளர் நிலம் கலைவாணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News January 22, 2026
ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (21.01.2026) நடைபெறும் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.