News October 12, 2025
ஆசிரியர் தகுதித் தேர்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 பாடப்பிரிவுகளுக்கு 11 மையங்களில் முதுநிலை ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. வண்டலூர் வட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் (அக்.12) நடைபெற்ற முதுநிலை ஆசிரியர் தகுதி தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் சினேகா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News December 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.