News November 10, 2024
ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பித்தல் பணி குறித்து ஆய்வு

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேற்று ( நவ 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மற்றும் அரூர் கல்வி மாவட்டங்களில் உள்ள 1355 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 26 வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக செயல்பட்டு வரும் 1355 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பித்தல் பணி குறித்து நேரடி ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து இளைஞர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கும்பாரஅள்ளி அடுத்த வாசிக்கவுண்டணூர் கிராமத்தில் இன்று (நவ8)இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் படுகாயம் அடைந்தார்.இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் விரைந்து வந்து முதல் உதவி செய்து உறவினருக்கு தகவல் அளித்த பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்.அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்
News November 8, 2025
தர்மபுரி இரவு ரோந்து காவலர் விபரம்!

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (08.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 8, 2025
தருமபுரி பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு <


