News October 1, 2025

ஆசிய இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தை சேர்ந்த 1 வயது 7 மாதக் குழந்தை சலகண்டக அத்வைதா, ஆசியா மற்றும் இந்திய சாதனை புத்தகங்களில் 2025 இல் இடம்பிடித்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் 5 நிமிடங்கள் 31 வினாடிகளில் 60 சாலை அடையாளங்களை அடையாளம் கண்டது இந்த திருவள்ளூர் மண்ணை சேர்ந்த இளம் மேதை.

Similar News

News December 10, 2025

திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Specialist Cadre Officer
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>
இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 10, 2025

திருவள்ளூர்:பைக், கார் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த மாதம் முதல் பைக், கார்களை ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் கொண்டுவந்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் முற்றிலும் நீக்கப்படுகிறது. வணிக வாகனங்களுக்கு மட்டுமே அந்த ஆய்வு தொடரும். இந்தத் தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 10, 2025

திருவள்ளூர்: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே..,மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 காலி[ப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 வயதில் இருந்து 24 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!