News August 9, 2025
ஆங்கிலேயர் கால கல்வெட்டு கண்டடுப்பு

ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று சிவகங்கை நெற்குப்பைக்கும் புதுக்கோட்டை வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.
Similar News
News November 12, 2025
BREAKING: சிவகங்கை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சாலை விபத்தில், மதுரை மாவட்டம் சிட்டப்பட்டியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பூவந்தி – சக்குடி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சோனேஸ்வரி என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
News November 12, 2025
சிவகங்கை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

சிவகங்கை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <
News November 12, 2025
சிவகங்கை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


