News July 30, 2024
ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

கிராமப்புற மக்களுக்கு அரசின் சேவைகள் நேரடியாக சென்றடையும் வகையில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி கடந்த 11ஆம் தேதி துவங்கி ஊரக பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கோவில்பட்டி, கயத்தார், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், திருச்செந்தூர், புதூர் ஆகிய ஊரக பகுதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News May 8, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.