News November 26, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் வட்டம், A.K.சமுத்திரம், ஞானமணி பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (நவ.26) காலை 10 மணியளவில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. எனவே, கல்வி கடன் தேவைப்படும் நாமக்கல் கோட்டத்தினை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News January 19, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் 2026-2027-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன ஜனவரி 2026 முதல் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் (18.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.