News November 18, 2024
அர்ஜுன் சம்பத் அறிக்கைக்கு கண்டனம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி ஈஷா யோகா மையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஈசாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 13, 2025
கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

அரியலூர் கல்லக்குடியை சேர்ந்தவர் ரஞ்சித்(17). நெல்லையை சேர்ந்தவர் முருகேஷ்(18). நண்பர்களான இருவரும் ஹாஸ்டலில் தங்கி, கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று இருவரும் டூவீலரில் வெளியே சென்று விட்டு கல்லூரிக்குள் வேகமாக வந்துள்ளனர். அப்போது, நிலை தடுமாறிய டூவீலர் இரும்பு கம்பத்தின் மீது மோதியதில், ரஞ்சித் பலியானார். செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 13, 2025
கோவை: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

கோவை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News December 13, 2025
கோவை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

கோவை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


