News October 19, 2025
அரியலூர்: EPS-யை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

ஜெயங்கொண்டம் பஸ் நிலையதில் 5 பஸ்கள் புதிய வழித்தடத்தில் இயக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அமைச்சர் சிவங்கர், அதனை தொடங்கி வைத்து பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எடப்பட்டி பழனிச்சாமி, திராவிடம் என்றால் அவர்தான் உதாணரம் என கூறுவது நகைப்புக்குரியது. அவருக்கு கொள்கை கிடையாது. அதிமுக பெயரை அமித்ஷா திமுக என மாற்றக்கூடிய சூழல்நிலைக்கு சென்று விட்டார் என கடுமையாக விமர்சித்தார்.
Similar News
News December 13, 2025
அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!