News August 6, 2025
அரியலூர்: Bank-ல் ரூ.64,000 சம்பளத்தில் வேலை!

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்கள் போனில் இருந்தே விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News December 7, 2025
அரியலூர்: காவல்துறை மூலம் வாகனங்கள் பொது ஏலம்

அரியலூர் மாவட்ட காவல்துறையால் கஞ்சா குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் பொது ஏலம் வரும் டிச.11ஆம் தேதி, அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், ஏலம் விடப்பட உள்ளதாகவும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9786881576 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட எஸ்பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News December 7, 2025
அரியலூர் படைவீரர் கொடிநாள் வசூல்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று துவக்கி வைத்தார். மேலும் கொடிநாள் நிதி வசூலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு தெரிவித்தார்.
News December 7, 2025
அரியலூர்: மத்திய அரசில் 14,967 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


