News June 19, 2024
அரியலூர்: விதிமுறைகளை மீறிய 50 வாகனங்கள் பறிமுதல்

அரியலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 8 கார் உள்ளிட்ட 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மது அருந்திவிட்டு ஓட்டியதாக 13 வாகனங்களை பறிமுதல் செய்து ரூ.1.30 லட்சம் வரை அபதாரம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைக்கவசம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட விதிமீறல்கள் செய்த 140 இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
அரியலூர் மாவட்டத்தில் இத்தனை ஏரிகளா?

அரியலூர் மக்களே இதை தெரிஞ்சுக்கோங்க! பொதுபணித்துறை கட்டுப்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள். ஊராட்சி கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் என மொத்தம் 150-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. சோழர் காலத்தில் கட்டப்பட்ட செம்பியன்மாதேவி ஏரி, பொன்னேரி ஏரிகள் உள்ளன. செம்பியன்மாதேவி ஏரி 958 கி.பியில் கட்டப்பட்டது. இவை 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் வழங்குகின்றன.SHARE IT
News January 24, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.23) இரவு 10 முதல் இன்று (ஜன.24) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!