News August 8, 2025
அரியலூர்: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை!

அரியலூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager, Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
Similar News
News November 19, 2025
அரியலூர் மாவட்டத்தில் 55.2 மில்லி மீட்டர் மழை

அரியலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதில் நேற்று அரியலூரில் 11mm, திருமானூரில் 2.8mm, ஜெயங்கொண்டத்தில் 8mm, செந்தறையில் 7mm, சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் 14mm. குருவாடியில் 3mm, தா.பழூரில் 7mm மழையும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 52. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.